குர்ஆன் 83:34 — ஏமாற்றுபவர்கள்
இன்றைய தினம், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பமறுத்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
[83:33] “(கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் என்கின்ற எத்தகைய விஷயமும் அவர்களுக்கு இல்லை.”
[83:35] ஆடம்பரமான இருக்கைகளின் மீது அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.