Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:33 — ஏமாற்றுபவர்கள்

“(கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் என்கின்ற எத்தகைய விஷயமும் அவர்களுக்கு இல்லை.”

[83:32] அவர்கள் அவர்களைக் கண்ட பொழு தெல்லாம், அவர்கள் கூறினார்கள், “இந்தக் கூட்டத்தினர் வெகு தூரம் வழிகேட்டில் இருக்கின்றனர்!

[83:34] இன்றைய தினம், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பமறுத்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.