Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:32 — ஏமாற்றுபவர்கள்

அவர்கள் அவர்களைக் கண்ட பொழு தெல்லாம், அவர்கள் கூறினார்கள், “இந்தக் கூட்டத்தினர் வெகு தூரம் வழிகேட்டில் இருக்கின்றனர்!

[83:31] அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் ஒன்று சேர்ந்துகொண்ட பொழுதெல்லாம், அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.

[83:33] “(கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் என்கின்ற எத்தகைய விஷயமும் அவர்களுக்கு இல்லை.”