Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:21 — பிளவு

மேலும் அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப் பட்டால், அவர்கள் சிரம் பணிந்து வீழ்வதில்லை.

[84:20] ஏன் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை?

[84:22] இது ஏனெனில் நம்பிக்கை கொள்ள மறுப் பவர்கள் (இக்குர்ஆனை) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.