Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:20 — பிளவு

ஏன் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை?

[84:19] ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நீங்கள் நகர்வீர்கள்.

[84:21] மேலும் அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப் பட்டால், அவர்கள் சிரம் பணிந்து வீழ்வதில்லை.