குர்ஆன் 84:5 — பிளவு
அது தன் இரட்சகரிடம் அடிபணிந்து மேலும் காலாவதியாகி விடும்.
[84:4] கக்கியவாறாக, அது தன்னுள்ளிருப்பவற்றை வெளித்தள்ளிவிடும்.
[84:6] மனிதர்களே, மாற்ற இயலாதவாறு நீங்கள் உங்களுடைய இரட்சகருடன் ஒரு சந்திப்பை முன்னோக்கிச் சென்று கொண்டிருக் கின்றீர்கள்.