Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:6 — பிளவு

மனிதர்களே, மாற்ற இயலாதவாறு நீங்கள் உங்களுடைய இரட்சகருடன் ஒரு சந்திப்பை முன்னோக்கிச் சென்று கொண்டிருக் கின்றீர்கள்.

[84:5] அது தன் இரட்சகரிடம் அடிபணிந்து மேலும் காலாவதியாகி விடும்.

[84:7] தன்னுடைய பதிவேட்டை தன்னுடைய வலக் கரத்தில் பெற்றுக் கொள்கின்ற ஒருவரைப் பொறுத்தவரை,