குர்ஆன் 85:12 — வானிலுள்ள பால்வீதி
உண்மையில், உம்முடைய இரட்சகரின் அடி கடுமையானதாகும்.
[85:11] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டனர். இதுவே மகத்தான மாபெரும் வெற்றி யாகும்.
[85:13] அவர் தான் துவக்குகின்றவர் மேலும் அதனை மீண்டும் செய்கின்றவர்.