Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:14 — மிகவும் மேலானவர்

தன் ஆன்மாவை மீட்டுக் கொள்பவர்தான் உண்மையில் வெற்றி பெற்றவர் ஆவார்.

[87:13] அதில் அவன் ஒருபோதும் சாகவும் மாட்டான், அன்றி உயிருடன் வாழவும் மாட்டான்.

[87:15] தன்னுடைய இரட்சகரின் பெயரை நினைவில் கொள்வது மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடிப்பதன் மூலம்.