குர்ஆன் 87:16 — மிகவும் மேலானவர்
உண்மையில், இந்த முதல் வாழ்வில் நீங்கள் மூழ்கி இருக்கின்றீர்கள்.
[87:15] தன்னுடைய இரட்சகரின் பெயரை நினைவில் கொள்வது மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடிப்பதன் மூலம்.
[87:17] மறுவுலகமானது மிகவும் மேலானதாகவும் மேலும் நிலைத்திருப்பதாகவும் இருந்த போதிலும்.