Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:17 — மிகவும் மேலானவர்

மறுவுலகமானது மிகவும் மேலானதாகவும் மேலும் நிலைத்திருப்பதாகவும் இருந்த போதிலும்.

[87:16] உண்மையில், இந்த முதல் வாழ்வில் நீங்கள் மூழ்கி இருக்கின்றீர்கள்.

[87:18] முந்திய போதனைகளிலும் இது பதியப் பட்டுள்ளது.