Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:18 — மிகவும் மேலானவர்

முந்திய போதனைகளிலும் இது பதியப் பட்டுள்ளது.

[87:17] மறுவுலகமானது மிகவும் மேலானதாகவும் மேலும் நிலைத்திருப்பதாகவும் இருந்த போதிலும்.

[87:19] ஆப்ரஹாம் மற்றும் மோஸஸின் போதனை களில்.