Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:2 — மிகவும் மேலானவர்

அவர் படைக்கின்றார் மேலும் உருக்கொடுக் கின்றார்.

[87:1] மிகவும் மேலானவராகிய, உம் இரட்சகரின் பெயரைத் துதிப்பீராக.

[87:3] அவர் வடிவமைக்கின்றார் மேலும் வழிநடத்து கின்றார்.