குர்ஆன் 87:6 — மிகவும் மேலானவர்
நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்; மறந்து விடாதீர்.
[87:5] பின்னர் அதனை இலேசான வைக்கோலாக மாற்றி விடுகின்றார்.
[87:7] ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற் கிணங்கவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றை யும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.