Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:7 — மிகவும் மேலானவர்

ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற் கிணங்கவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றை யும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.

[87:6] நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்; மறந்து விடாதீர்.

[87:8] மிகவும் இலகுவான பாதையில் உம்மை நாம் செலுத்துவோம்.