குர்ஆன் 87:8 — மிகவும் மேலானவர்
மிகவும் இலகுவான பாதையில் உம்மை நாம் செலுத்துவோம்.
[87:7] ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற் கிணங்கவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றை யும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.
[87:9] ஆகையால், நீர் நினைவூட்ட வேண்டும்; ஒருவேளை அந்நினைவூட்டல் பயனளிக்கும்.