குர்ஆன் 88:17 — திணற அடித்தல்
அவர்கள் ஒட்டகங்களையும் மேலும் அவைகள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
[88:16] மேலும் எங்கெங்கிலும் கம்பளங்கள்.
[88:18] மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்.