Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 88:18 — திணற அடித்தல்

மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்.

[88:17] அவர்கள் ஒட்டகங்களையும் மேலும் அவைகள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?

[88:19] மேலும் மலைகளையும் எவ்வாறு அவைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்.