Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 88:3 — திணற அடித்தல்

கடுமையான வேலை செய்து கொண்டும் மேலும் முற்றிலும் சோர்வடைந்தும்.

[88:2] முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.

[88:4] கொழுந்து விட்டெரிகின்றதொரு நரக நெருப்பில் துன்புற்றுக்கொண்டும்.