Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 88:4 — திணற அடித்தல்

கொழுந்து விட்டெரிகின்றதொரு நரக நெருப்பில் துன்புற்றுக்கொண்டும்.

[88:3] கடுமையான வேலை செய்து கொண்டும் மேலும் முற்றிலும் சோர்வடைந்தும்.

[88:5] கொதிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டும்.