Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 89:14 — விடியற்கா

உம்முடைய இரட்சகர் எப்பொழுதும் விழிப்புடனிருக்கின்றார்.

[89:13] அதன் விளைவாக, சவுக்கடியின் ஒரு தண்டனையை உம்முடைய இரட்சகர் அவர்கள் மீது கொட்டினார்.

[89:15] மனிதன் தன்னுடைய இரட்சகரால் அருட் கொடைகள் மற்றும் சந்தோஷத்தைக் கொண்டு சோதிக்கப்படுகின்ற பொழுது, அவன், “என் இரட்சகர் என் பால் தாராள மானவராக இருக்கின்றார்” என்று கூறுகின் றான்.