குர்ஆன் 89:15 — விடியற்கா
மனிதன் தன்னுடைய இரட்சகரால் அருட் கொடைகள் மற்றும் சந்தோஷத்தைக் கொண்டு சோதிக்கப்படுகின்ற பொழுது, அவன், “என் இரட்சகர் என் பால் தாராள மானவராக இருக்கின்றார்” என்று கூறுகின் றான்.
[89:14] உம்முடைய இரட்சகர் எப்பொழுதும் விழிப்புடனிருக்கின்றார்.
[89:16] ஆனால் அவர் அவனை வாழ்வாதாரங்களைக் குறைத்தலின் மூலம் சோதித்தால், அவன், “என் இரட்சகர் என்னை இழிவுபடுத்து கின்றார்!”என்று கூறுகின்றான்.