குர்ஆன் 89:17 — விடியற்கா
தவறு! அநாதையை மதிக்காததன் மூலம் நீதான் அதனை உன் மீதே வரவழைத்துக் கொண்டாய்.
[89:16] ஆனால் அவர் அவனை வாழ்வாதாரங்களைக் குறைத்தலின் மூலம் சோதித்தால், அவன், “என் இரட்சகர் என்னை இழிவுபடுத்து கின்றார்!”என்று கூறுகின்றான்.
[89:18] மேலும் ஏழைகளின் பால் தர்மத்தை ஆதரிக்காததாலும்.