Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 89:18 — விடியற்கா

மேலும் ஏழைகளின் பால் தர்மத்தை ஆதரிக்காததாலும்.

[89:17] தவறு! அநாதையை மதிக்காததன் மூலம் நீதான் அதனை உன் மீதே வரவழைத்துக் கொண்டாய்.

[89:19] மேலும் உதவியற்ற அநாதைகளின் சொத்துக் களை விழுங்கியதாலும்.