Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 89:20 — விடியற்கா

மேலும் பணத்தை மிகவும் அதிகமாக நேசித்ததாலும்.

[89:19] மேலும் உதவியற்ற அநாதைகளின் சொத்துக் களை விழுங்கியதாலும்.

[89:21] உண்மையில், பூமி பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப் பொடியாக நொறுக்கப்படுகின்ற பொழுது.