குர்ஆன் 89:21 — விடியற்கா
كَلّا إِذا دُكَّتِ الأَرضُ دَكًّا دَكًّا
உண்மையில், பூமி பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப் பொடியாக நொறுக்கப்படுகின்ற பொழுது.
[89:20] மேலும் பணத்தை மிகவும் அதிகமாக நேசித்ததாலும்.
[89:22] மேலும் அணி அணியாக வானவர்களுடன் உம்முடைய இரட்சகர் வருகின்றார்.