Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 89:22 — விடியற்கா

மேலும் அணி அணியாக வானவர்களுடன் உம்முடைய இரட்சகர் வருகின்றார்.

[89:21] உண்மையில், பூமி பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப் பொடியாக நொறுக்கப்படுகின்ற பொழுது.

[89:23] அந்நாளில், ஜஹன்னா முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மனிதன் நினைவு கூர்வான்-ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல்-அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.