குர்ஆன் 89:23 — விடியற்கா
அந்நாளில், ஜஹன்னா முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மனிதன் நினைவு கூர்வான்-ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல்-அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.
[89:22] மேலும் அணி அணியாக வானவர்களுடன் உம்முடைய இரட்சகர் வருகின்றார்.
[89:24] அவன், “ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்விற்காக நான் தயார் செய்து இருந்திருக்க வேண்டுமென விரும்புகின்றேன்” என்று கூறுவான்.