Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 89:24 — விடியற்கா

அவன், “ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்விற்காக நான் தயார் செய்து இருந்திருக்க வேண்டுமென விரும்புகின்றேன்” என்று கூறுவான்.

[89:23] அந்நாளில், ஜஹன்னா முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மனிதன் நினைவு கூர்வான்-ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல்-அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.

[89:25] அந்நாளில், அவர் தருகின்ற தண்டனையை விட மிகவும் மோசமானதாக எந்தத் தண்டனை யும் இருக்க இயலாது.