குர்ஆன் 89:25 — விடியற்கா
அந்நாளில், அவர் தருகின்ற தண்டனையை விட மிகவும் மோசமானதாக எந்தத் தண்டனை யும் இருக்க இயலாது.
[89:24] அவன், “ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்விற்காக நான் தயார் செய்து இருந்திருக்க வேண்டுமென விரும்புகின்றேன்” என்று கூறுவான்.
[89:26] அவருடைய சிறைவாசம் போல சக்தி வாய்ந்ததாக எந்த சிறைவாசமும் இருக்காது.