Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:53 — இறுதியான எச்சரிக்கை

قُل أَنفِقوا طَوعًا أَو كَرهًا لَن يُتَقَبَّلَ مِنكُم ۖ إِنَّكُم كُنتُم قَومًا فٰسِقينَ

“விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ, செலவிடுங்கள். உங்களிடமிருந்து எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது, ஏனெனில் நீங்கள் தீயமக்களாக இருக்கின்றீர்கள்,” என்று கூறுவீராக.

[9:52] “(வெற்றி அல்லது வீரமரணம் ஆகிய) இரண்டு நல்ல விஷயங்களில் ஒன்றை மட்டுமே நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க இயலும், அதே சமயம் நாங்கள் உங்களுக்கு கடவுள்-இடமிருந்து தண்டித்தலையும் மேலும் அவரிடமிருந்து அல்லது எங்கள் கரங்களிலிருந்து தண்டனையையும் எதிர்பார்க்கின்றோம். ஆகையால், காத்திருங்கள், நாங்களும் உங்களுடன் காத்திருக்கின்றோம்” என்று கூறுவீராக.

[9:54] அவர்கள் செலவு செய்வதை ஏற்றுக்கொள்வதி லிருந்து தடுத்தது எதுவென்றால், அவர்கள் கடவுள்-ஐயும் மேலும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததும், மேலும் அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்)* கடைப்பிடிக்கும் போது, அவற்றை அவர்கள் சோம்பலுடன் கடைப் பிடித்ததும், மேலும் அவர்கள் தானம் வழங்கிய போது, மனமின்றி அவர்கள் அதைச் செய்ததுமேயாகும்.