Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 90:4 — நகரம்

(தன்னை மீட்டுக் கொள்வதற்கு) மிகவும் கடினமாக உழைப்பதற்காக மனிதனை நாம் படைத்தோம்.*

[90:3] பெற்றெடுப்பவர்கள் மற்றும் பெறப்பட்டவர்கள்.

[90:5] கணக்குக் கொடுக்க அவனை எப்பொழுதும் எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?