குர்ஆன் 90:5 — நகரம்
கணக்குக் கொடுக்க அவனை எப்பொழுதும் எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?
[90:4] (தன்னை மீட்டுக் கொள்வதற்கு) மிகவும் கடினமாக உழைப்பதற்காக மனிதனை நாம் படைத்தோம்.*
[90:6] அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்.