Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 90:6 — நகரம்

அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்.

[90:5] கணக்குக் கொடுக்க அவனை எப்பொழுதும் எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?

[90:7] எவரும் அவனைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானா?