குர்ஆன் 90:7 — நகரம்
أَيَحسَبُ أَن لَم يَرَهُ أَحَدٌ
எவரும் அவனைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானா?
[90:6] அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்.
[90:8] இரு கண்களை நாம் அவனுக்குத் தரவில் லையா?