குர்ஆன் 91:13 — சூரிய
கடவுள்-ன் தூதர் அவர்களிடம், “ இது கடவுள்-ன் ஒட்டகம் ஆகும்; இப்பெண் ஒட்டகத்தை நீரருந்த விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
[91:12] அவர்களில் மிகவும் மோசமானவனை அவர்கள் பின்பற்றினர்.
[91:14] அவர்கள் அவரை நம்ப மறுத்தனர் மேலும் அதனை வெட்டி விட்டனர். பின்னர் அவர்களு டைய இரட்சகர் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைப் பழி வாங்கினார் மேலும் அவர்களை அழித்தார்.