Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:15 — இரவு

தீயவனைத் தவிர வேறெவரும் அதில் எரிய மாட்டார்.

[92:14] கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பைப் பற்றி நான் உங்களை எச்சரித்து விட்டேன்.

[92:16] நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விடுகின்றவன்.