Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:14 — இரவு

கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பைப் பற்றி நான் உங்களை எச்சரித்து விட்டேன்.

[92:13] மறுவுலகையும், அவ்வண்ணமே இந்த வாழ்வையும் நாமே கட்டுப்படுத்துகின்றோம்.

[92:15] தீயவனைத் தவிர வேறெவரும் அதில் எரிய மாட்டார்.