Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 93:10 — முற்பகல்

அன்றி யாசிப்பவரை நீர் கடிந்துரைக்கவும் வேண்டாம்.

[93:9] ஆகையால், அநாதையை நீர் கைவிட்டு விட வேண்டாம்.

[93:11] உம்மீது உம்முடைய இரட்சகர் வழங்கிய அருட்கொடைகளை நீர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.