Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 93:9 — முற்பகல்

ஆகையால், அநாதையை நீர் கைவிட்டு விட வேண்டாம்.

[93:8] அவர் உம்மை ஏழையாக கண்டார், மேலும் உம்மைச் செல்வந்தராக்கினார்.

[93:10] அன்றி யாசிப்பவரை நீர் கடிந்துரைக்கவும் வேண்டாம்.