Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 93:3 — முற்பகல்

உம்முடைய இரட்சகர் ஒருபோதும் உம்மைக் கைவிட்டு விடவில்லை, அன்றி அவர் மறந்து விடவுமில்லை.

[93:2] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.

[93:4] முந்திய (வாழ்வான) இதனை விடவும் மறுவுலகமானது உமக்கு மிகவும் மேலானதாக உள்ளது.