குர்ஆன் 93:4 — முற்பகல்
முந்திய (வாழ்வான) இதனை விடவும் மறுவுலகமானது உமக்கு மிகவும் மேலானதாக உள்ளது.
[93:3] உம்முடைய இரட்சகர் ஒருபோதும் உம்மைக் கைவிட்டு விடவில்லை, அன்றி அவர் மறந்து விடவுமில்லை.
[93:5] மேலும் உம்முடைய இரட்சகர் உமக்குப் போது மான அளவு தருவார்; நீர் திருப்தியடைந்தவராக இருப்பீர்.