Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 95:4 — அத்தி

மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.

[95:3] மேலும் கண்ணியப்படுத்தப்பட்ட இந்த (மக்கா)* நகரம்.

[95:5] பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.