Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 95:5 — அத்தி

பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.

[95:4] மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.

[95:6] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.