குர்ஆன் 95:6 — அத்தி
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.
[95:5] பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.
[95:7] இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?