குர்ஆன் 95:7 — அத்தி
இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
[95:6] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.
[95:8] ஞானமுடையவர்கள் அனைவரிலும், மிகுந்த ஞானமுடையவர் கடவுள் அல்லவா?