குர்ஆன் 97:4 — விதி
வானவர்களும், பரிசுத்த ஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அதனில் இறங்கி வருகின்றனர்.
[97:3] விதியின் இரவானது ஓராயிரம் மாதங்களை விடவும் மேலானதாக இருக்கின்றது.
[97:5] விடியற்காலையின் வருகை வரை அது அமைதி மயமானதாக இருக்கின்றது.