Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 99:2 — நடுக்க

மேலும் பூமி தன் சுமைகளை வெளித்தள்ளி விடும் பொழுது.

[99:1] பூமி கடுமையாக நடுங்கச் செய்யப்படும் பொழுது.

[99:3] மனிதன்: “என்ன நடக்கின்றது?” என்று ஆச்சரியப்படுவான்.