Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 74: The Hidden Secret (Al-Muddath-Thir)

YouTube · 3:58

ஸூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம்

[74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.

[74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.

[74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.

[74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*

[74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.

[74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.

[74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 74