Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:26 — ஜோனா

நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி, பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களு டைய முகங்கள் எவ்வித நஷ்டத்தையோ அல்லது கேவலத்தையோ ஒரு போதும் அனுபவிக்காது. இவர்கள்தான் சுவனவாசிகள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.

[10:25] கடவுள் உங்களை அமைதியான இல்லத்தின் பால் அழைக்கின்றார், மேலும் தான் நாடு வோரை நேரானதொரு பாதையில் வழிநடத்து கின்றார்.

[10:27] பாவங்களைச் சம்பாதித்தவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய பிரதிபலன் அவர்களு டைய பாவங்களுக்குச் சரி சமமானதேயாகும். இழிவுதான் அவர்களுடைய பங்கு, மேலும் கடவுள்-ஐ அன்றி எவர் ஒருவராலும் அவர்களைக் காப்பாற்ற இயலாது. இருண்ட இரவின் இருள்குவியல்களால் அழுத்தப்பட்ட வையாக அவர்களுடைய முகங்கள் காணப் படும். அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.